Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Rss Feed | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema
Untitled Document
Rss Feed
Tweeter button
Facebook button
Linkedin button
Digg button
Tweeter button
Youtube button

சென்னை: சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழை வளர்க்க கல்வி நிறுவனங்களின் பங்கு அதிகமாக தேவை என்று செம்மொழி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அனைத்தும் தமிழில் மாற்றப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் கேம்பஸ் இனிமேல் ‘தொல்காப்பியர் வளாகம்’ என்று மாற்றப்படும். அதே போல், மெரினா கேம்பஸ் பரிதிமாற் கலைஞர் வளாகம் என்றும், தரமணி கேம்பஸ் மறைமலையடிகள் வளாகம் என்றும், சேத்துப்பட்டு கேம்பஸ் சேக்கிழார் வளாகம் என்றும், மதுரவாயல் கேம்பஸ்  கம்பன் வளாகம் என்றும், கிண்டி கேம்பஸ் பாரதியார் வளாகம் என்று பெயர் மாற்றப்படுகிறது. அந்த அறிஞர்களின் சிலைகளும் அந்த வளாகங்களில் நிறுவப்படும். பல்கலை நிர்வாகம் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் மாற்றப்படும். வரும் 5ம் தேதி முதல், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வருகை பதிவேட்டில் கட்டாயம் தமிழில் கையெழுத்திட வேண்டும். அவர்களின் மனுக்களிலும் தமிழில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். செப்டம்பர் 15ம் தேதி முதல் பல்கலைக்கழக சாப்ட்வேர் அனைத்தும் தமிழில் மாற்றப்படும். தமிழ் லெக்சிகன் (பேரகராதி) திட்டத்தில் புதிய தமிழ்ச் சொற்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன. புதிய தமிழ்ச் சொற்களை கண்டுபிடிப்பவர்கள்
www.tamilwordcorpus.unom@gmail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் அதையும் அகராதியில் சேர்த்துக் கொள்வோம். புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகள், தமிழ் வழியில் கற்பிக்க முன்வந்தால், அவர்களுக்கு உடனடியாக பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். அனுமதி கட்டணத்திலும் சலுகை வழங்கப்படும்.

 
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மின்னஞ்சல்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update பிரதி எடுக்க
SocialTwist Tell-a-Friend
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update எழுத்தின் அளவு

சற்று முன் - மேலும் லேட்டஸ்ட் செய்திகள்...

சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டான்: பிரபல இந்தோனேஷிய சிறுவன்! -

சிவகங்கை எஸ்பி மீதான புகார்: 3 பேர் குழுக்கள் அமைக்க உத்தரவு -

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு: 3 மடங்கு உயரும் வாய்ப்பு -

மீண்டும் யாத்திரையை தொடங்கினார் ஜெகன் -

2 வது போலீஸ் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொலை -

உதகை மலை ரயில் அடிக்கடி பழுது: பயணிகள் குற்றச்சாட்டு -

ர‌யி‌ல் மோ‌தி‌ தா‌ய்-மக‌ள் பலி -

மாணவர்களை தரக்குறைவாக திட்டிய புகார்: தனியார் கல்லூரி முதல்வர் சஸ்பென்ட் -

பீகார் போலீஸ் கடத்தல் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு -

பீகார் மாநிலத்தில் அடையாளம் தெரியாத சடலம் கண்டுபிடிப்பு -

விமான நிலையத்துக்காக ஷிமோகாவில் ஆக்கிரமிப்பு அகற்றம் -

செல்போனில் விரைவில் மருத்துவ வசதி -

ஆட்டோ டிரைவருக்கு 3 மணி நேர போலீஸ் வேலை -

காலரா என பீதி கிளப்புவதா? -

அரசியல் வாடையே இல்லாமல் இருந்தவர் -

பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது 54 வயதில்தான் -

தாய்லாந்து கோடீஸ்வரர்களில் இந்தியர் 6ம் இடம் -

ஓய்.எஸ்.ஆர் நினைவு: வைரஸ் காய்ச்சலால் ரோசய்யா ஆப்சென்ட் -

கர்ப்பிணி மாணவிகளுக்கு தனி பள்ளிக்கூடம் -

குஜராத்தில் நிலநடுக்கம் -

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட பிணைக்கைதி கொலை -

மின்வசதி இல்லாமல் 50 ஆண்டாக அவதியுறும் தமிழர் கிராமங்கள் -

காமன்வெல்த் பாதுகாப்பு சிதம்பரம் ஆய்வு -

சுகாதாரத்துறையில் கோவை முதலிடம் -

ஊட்டி ரயில் இன்ஜின் தீப்பிடித்தது ஏன்? -

பாக்.கில் குண்டு வெடிப்பு: 30 பேர் பரிதாப பலி -

ஒரே நாளில் 148 தீர்ப்பு அரியானா நீதிபதி சாதனை -

சூதாட்ட விவகாரம்: பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் நீக்கம் -

பன்றிக் காய்ச்சல்: தமிழகத்தில் 3 பேர் பலி -

என்.எல்.சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது -

மாவோயிஸ்டுகள் கெடு: மீண்டும் நீட்டிப்பு -

ஆயு‌ள் கை‌திக‌ள் ‌விடுதலை: தமிழக அரசுக்கு நோட்டீஸ் -

இன்று ராஜசேகர ரெட்டி நினைவு நாள் -

லாகூரில் 3 தற்கொலைப் படைத்தாக்குதல்: தலிபான்கள் பொறுப்பேற்பு -

யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: 2 வது சுற்றில் சானியா தோல்வி -

 
   
     
 
 
 
Copyright 2010 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?