
13:49:47 / 2013-05-19
சென்னை; சென்னை: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) அவசர கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிசிசிஐ தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். விளையாட்டு வீரர்களை பிசிசிஐ குறிப்பிட்ட அளவிற்கு தான் கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.
மேலும்