SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் மெட்ரோ நிலையம் அருகே பேருந்தில் தீ விபத்து

1125
26/09/2017

துபாயில் JLT மெட்ரோ நிலையத்திற்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சிவில் பாதுகாப்புக் குழுவினர் தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து பேருந்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த தீ விபத்தால் மெரினா கடற்கரையை சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்