SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

376
26/09/2017

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. 2ம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மாட வீதிகளில் பவனி வந்தார் ஏழுமலையான். அன்று இரவே ஹம்ச வாகனத்தில் மாட வீதிகளில் சுவாமி வலம் வந்தார். நம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார். அன்று இரவே முத்துபந்தல் வாகனத்தில் ஸ்‌ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார். 4ம் நாள் காலையில் ஸ்‌ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கல்ப விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்