SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் ஓட்டுநர் இல்லாத ஹோவர் டாக்சியின் சோதனை ஓட்டம் நடைபெற்றது

329
26/09/2017

துபாயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஹோவர் டாக்சியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த டாக்சி, 18 ப்ரொபெல்லர்களை கொண்டது. பார்ப்பதற்கு சிறிய ஹெலிகாப்டரை போன்று இருக்கும் ஹோவர் டாக்சியின் சோதனை ஓட்டத்தை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது துவக்கி வைத்தார். ரிமோட் உதவியின்றி 100 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடம் வரை பறக்கும் வகையில் இந்த டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்