SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துர்கா பூஜை 2017: பூமி, பேரழிவு தாக்கங்கள், பாகுபலி அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் பந்தல் வடிவமைப்பு

646
22/09/2017

கொல்கத்தா: வடமாநிலங்களில் துர்கா பூஜை விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில், கொல்கத்தாவில் துர்கா பூஜைக்காக தனிப் பந்தல் அமைத்துப் பூஜை கொண்டாடுவார்கள். அதாவது தனியாரால் அமைக்கப்படும் இந்த விழாவில் மிக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பூஜை பந்தல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் பூமி, புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவு தாக்கங்கள், பாகுபலி திரைப்படத்தில் வரும் அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்