SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்: 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்

2287
22/09/2017

ஃபுக்ஸிங் எனப் பெயர் சூட்டப்பட்ட அதிவேக புல்லட் ரயிலை சீன ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ஜிங் - ஷாங்காய் இடையே 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக புல்லட் ரயில் இதுவாகும். முதல் பயணத்தை இரு நகரங்களிலிருந்து இரண்டு ரயில்கள் துவங்கின. பெய்ஜிங்கிலிருந்து கிளம்பிய ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் பயணம் செய்து ஷாங்காயை அடைந்தது. நடுவில் 10 ரயில் நிலையங்களில் நின்றது. இரு நகரங்களுக்கும் இடையிலான தூரம் 1,300 கிலோமீட்டர்களுக்கும் மேலாகும். தினசரி சுமார் 50, 000 பேர் இப்பாதையை பயன்படுத்துகின்றனர். உலகின் நீளமான ரயில் பாதையை கொண்டுள்ளது. இந்த புல்லட் ரயிலானது அதிக தொழில்நுட்ப வசதி, பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்