SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

$1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம்: தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் லண்டனில் வடிவமைப்பு

2385
22/09/2017

லண்டன்: $1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம் லண்டனில் அமைக்கப்பட்டு வருகிறது. அகழி மூலம் வடிவமைக்கப்படும் இந்த கட்டிடம் எந்தவிதமான தீவிரவாத தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு ஆதாரம் கொண்ட இந்த புதிய உயர் தொழில்நுட்ப கட்டிடத்தை சுற்றி உலோகத் தடை உள்ளது. மேலும் தூதரகத்தில் உலகின் முதலாவது ஸ்கை பூல் என்று அழைக்கப்படும் தோட்டமும் அமைக்கப்படும். இந்த 12 அடுக்குமாடி கட்டிடத்தில் 4,85,000 சதுர அடியில் சுமார் 1000 பணியாளர்களை உள்ளடக்கியிருக்கும். சூரிய ஒளியை ஆற்றலாக மாற்ற கட்டிடத்தில் ஒளிமின்னழுத்த செல்கள் பொறுத்தப்பட்டிருக்கும். கட்டிடத்தில் உள்ள கண்ணாடி சூரிய ஒளியை தக்க வைத்திருக்கும், ஆனால் வலுவூட்டப்பட்ட இருண்ட கண்ணாடி பொறுத்தப்படுவதால் கட்டிடத்தின் உள்ளே சூரிய ஒளியால் ஏற்படும் கண் கூச்சத்தை தடுத்து, கட்டிடத்தை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்