SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மியான்மர் இனப்படுகொலை : ரோஹிங்கியா முஸ்லீம்கள் சாரை சாரையாக வெளியேற்றம்

857
12/09/2017

மியான்மரிலிருந்து ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்காளதேசத்திற்கு நடைப்பயணமாகவும், படகுகளிலும் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். வங்காளதேசத்தில் 3லட்சம் அகதிகள் வரை தங்கியுள்ளதால் உணவு, குடிநீர்,சுகாதாரம் ஆகியவை கேள்விக்குறியாகி உள்ளது. அகதிகளுக்கு ஒரு வாரத்தில் நூறு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கூட கிடைப்பதற்கு போதுமான ஏற்பாடுகளை செய்துத் தர முடியாமல் வங்காளதேச அரசு திணறி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்