SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிகலா, தினகரன் நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்

1046
12/09/2017

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு இன்று கூடியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2,140 பொதுக்குழு, 296 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனிமேல் கட்சிக்கு பொதுச் செயலாளர் கிடையாது. ஜெயலலிதாதான் எப்போதும் நிரந்தர பொதுச் செயலாளர் என்பன உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்