SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

13-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

1306
13/08/2017

உயிரை பணயம் வைக்கும் விளையாட்டு: பார்த்தாலே பதற வைக்கும் இந்த புகைப்படம் ஒரு வீர தீர விளையாட்டு. ஜெர்மனியின் கோனிக்ஸ்டைனில் நடந்த விளையாட்டுத் திருவிழாவில், வீரர் ஒருவர் கண்ணை கட்டிக் கொண்டு கயிற்றில் நடக்கிறார். எல்பி நதியின் மேல், இரு மலைகளுக்கு நடுவே மெல்லிய கயிறு கட்டி அதில் நடந்தபடி ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை அடைய வேண்டும். தரைத்தளத்தில் இருந்து 240 மீட்டர் உயரத்தில், 65 மீட்டர் நீள தொலைவை கயிற்றில் நடந்து கடக்க வேண்டும். கயிற்றில் நடப்பதே பெரிய விஷயம், அதிலும் கண்ணைக் கட்டிக் கொண்டு நடக்கும் இவரது துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்