SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 44 பேர் பலி - 180 பேர் படுகாயம்

1577
12/08/2017

எகிப்து நாட்டில் அலெக்சாண்ட்ரியாவுக்கும் கேரோவிற்கும் இடையே உள்ள கோர்ஷித் நிலையத்திற்கு அருகில் இரண்டு ரயில்கள் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 29 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. தற்போதையை நிலவரப்படி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. 180-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்