SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனிதனின் உள்ளங்கையை விட மிகப்பெரிய நீர்வாழ் பூச்சி சீனாவில் கண்டுபிடிப்பு

1449
11/08/2017

மனிதனின் உள்ளங்கையை விட மிகப்பெரிய நீர்வாழ் பூச்சி ஒன்று சீனாவின் சின்குவா மாகாணத்தில் தென்பட்டுள்ளது. இந்த பூச்சி அங்குள்ள செங்டு காட்டுப்பகுதியில் கண்ட கிராமத்து மக்கள் அதை பிடித்து மேற்கு சீனாவிலுள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். இறக்கையை விரித்தால் 21 சென்டி மீட்டர் நீளம் வரை இருக்குமாம். இதற்கு முன்னதாக தென் அமெரிக்காவில் காணப்படும் ஹெலிகாப்டர் டேம்சில்ப்ளை பூச்சிதான் மிகப்பெரியது. (19.1 செ.மீ)

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்