SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது

780
17/07/2017

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. முதல் நாளான இன்றும், நாளையும் தொழில்கல்வி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 19-ம் தேதியும், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 21-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு மூலம் தமிழகத்தில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் 73,643 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bhuvaneshkumar_marriage

    இனிதாக நடந்த புன்னகை பொங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்

  • PrimeMinisters

    பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்