SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வி கற்க வேண்டிய வயதில் குப்பை கழிவுகளில் இருந்து வயிற்று பசிக்காக வருமான வளர்ச்சியை தேடும் சிறுவர்கள்

826
15/07/2017

காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், கல்வி கற்க வேண்டிய வயதில் குப்பை கழிவுகளில் இருந்து வயிற்று பசிக்காக வருமான வளர்ச்சியை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சிறுவர்கள். வீடு வீடாக சென்று உணவு சேகரிக்கும் சிறுவர்கள் தந்தையுடன் பள்ளிக்கு செல்லும் சிறுவனை ஏக்கத்துடன் பார்க்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2017

    21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்