SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியக் கப்பலுக்கு சென்னை துறைமுகத்தில் சிறப்பான வரவேற்பு!

1048
18/05/2017

சென்னை துறைமுகத்துக்கு வந்த ஆஸ்திரேலியக் கப்பலுக்கு பள்ளி மாணவிகள் மற்றும் இந்திய கடற்படையினர் அசத்தல் வரவேற்பு அளித்துள்ளனர். ஆஸ்திரேலிய நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 'ஓஷன் ஷீல்டு' கப்பலுக்கு தான் இந்த சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்