Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியால் அடிக்கடி விபத்து: வீட்டுக்குள் பொங்கிய சிமெண்ட் கலவை

பின்
பின்
  • சென்னை வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முகமது என்பவர் வீட்டில் சிமெண்ட் கலவை பொங்கி வெளியேறியது. வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்ணாரப்பேட்டை கிழக்கு முத்தையா தெருவில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது இயந்திரத்தின் அதிர்வு காரணமாக வண்ணாரப்பேட்டை கிழக்கு முத்தையா தெருவில் வசிக்கும் முகமது யூசப் என்பவர் வீட்டில் தரைகலம் பொயர்த்துக் கொண்டு மெட்ரோ பணிகளுக்கான பயன்படுத்திய சிமெண்ட் கலவை பொங்கி வெளியேறியது.

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழி இது ஒரு வெற்றிக்கதை. கவிதா மற்றும் நிஷா ஆகிய நாட்டிய சகோதரிகள்தான் இக்கதையின் நாயகிகள். கலைப் பின்புலம் இல்லாத ஒரு சாதாரண ...

நன்றி குங்குமம் தோழி இந்தியாவின் முதல் பெண் வனத்துறை அதிகாரிகள் பணியாற்றும் பெருமையை சேர்ந்தது குஜராத் கிர் தேசிய வன உயிரியல் பூங்கா. இந்த பூங்கா ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

23

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இழப்பு
கவலை
ஆசி
பேச்சு
சிந்தனை
வாக்குவாதம்
மதிப்பு
வெற்றி
நட்பு
செயல்
அனுகூலம்
மகிழ்ச்சி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran