SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியத்துடன் இருக்கும் 117-வயது மூதாட்டி - 97 வயது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அதிசயம்

1339
20/04/2017

உலகின் அதிக வயது வரை வாழும் மனிதர்களில் இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோ என்ற மூதாட்டி இருந்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து உலகில் வாழும் மிக அதிக வயதான ஜமைக்காவை சேர்ந்த வயலட் பிரவுன் என்ற மூதாட்டி அறியப்பட்டிருக்கிறார். 1900-ம் வருடம் பிறந்த இவருக்கு தற்போது 117 வயதாகிறது. சத்தான உணவு முறையில் கவனம் செலுத்துவதால் ஆரோக்கியமாக இருப்பதாக கூறும் பிரவுன், தனது 97 வயது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

  • PresidentGreeceleaders

    அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்