SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிம்லாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 பேர் உயிரிழப்பு

773
20/04/2017

இமாசலபிரதேசம் மாநிலம் சிம்லாவில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_ai11

    சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்