SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

21-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

1169
21/03/2017

கோடை தொடங்குவதற்கு முன்பே மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. தண்ணீர் தாகத்தை தனித்து கொள்ள ஆங்காங்கே சாலையில் மண்பானையில் குடிநீர் வைக்கப்படுவது வழக்கம். இதனால், மண்பானை வாங்க தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சென்னை பெரியார்நகர் சிவ இளங்கோ சாலையில் விதவிதமான மண்பானைகளை குழாய் வசதியுடன் விற்பனைக்காக வைத்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்