SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்லாந்தில் பச்சை குத்தும் விழா - சிறப்பு படங்கள்

1198
20/03/2017

தாய்லந்தின் ஆண்டுதோறும் ஆன்மீக திருவிழாவான பச்சை குத்தும் விழா நடைபெறுகிறது .இத்திருவிழாவின் பொழுது கூர்மையாக்கப்பட்ட மூங்கில் கம்புகள் அல்லது நீளமான உலோக ஊசிகளைக் கொண்டு பௌத்தப் பிக்குகள் மற்றவர்களுக்குப் பச்சை குத்துகின்றனர். விழாவின்போது Sak Yant எனப்படும் பச்சைகளுக்கு, ஆன்மீக சக்தியை ஊட்டும் சடங்கு நடைபெறும். அப்போது சிலர், பரவசநிலையில் தங்களுக்குப் பச்சை குத்தப்பட்ட வடிவத்துடன்இரண்டறக் கலக்கின்றனர். புலியைப் போன்ற பச்சை குத்தியவர்கள் புலிகளாகவும், அனுமார் பச்சை குத்தியவர்கள் அந்தக் குரங்குக் கடவுளாகவும் மாறுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்