SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்தில் பலி

6876
18/03/2017

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று அதிகாலை சுமார் 1.30மணிக்கு பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் ஒட்டி வந்த பீஎம்டப்ளியூ கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் காரில் தீ வேகமாக பரவியது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2018

    24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Two_wheeler_launch

    ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானிய விலை இரு சக்கர வாகனங்கள்

  • amman_murugan123

    மாசிமாத பிரம்மோற்சவ விழா: முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் நடைபெற்ற வீதி உலா காட்சிகள்!

  • hyper_dubai123

    12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்

  • jakto_jiyo11

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X