SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

இது ஜெல்லிமீன்கள் அல்ல!!- ஏரிகடியில் நுண்ணுயிரிகள் உமிழும் தீப்பற்றக்கூடிய மீத்தேன் குமிழ்கள்

4563
02/02/2015

கனடாவின் அல்பர்ட நகரில் உள்ள பன்ஃ ப் தேசிய பூங்காவில் உள்ள ஒரு ஏரியில் உறைந்த நிலையில் இருந்த மீத்தேன் குமிழ்களை பௌல் என்ற புகைப்படக்காரர் படம்ப்பிடித்துள்ளார். ஏரிக்கு அடியில் உள்ள இறந்த கரிம பொருட்களை நுண்ணுயிரிகள் உட்கொள்வதால், இந்த குமிழ்கள் உருவாகிறது.பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் உமிழும் இந்த மீத்தேன் குமிழ்கள் எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும், இதனை தீ மூட்டினால் தீப்பற்றி எறியும் ஆற்றல் கொண்டுள்ளது.

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்