SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

513
03/06/2020

சிங்கப்பூரில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் கொரோனாவால் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 24 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்தியுள்ளது. இதையடுத்து ஆரம்பநிலை பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. இதேபோல் கையை சுத்தம் செய்யும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்த நிலையில் வகுப்புகளுக்கு வந்திருந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்