SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

1092
25/08/2019

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங்கில், குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பல்வேறு வகையிலான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த வாரம் மெட்ரோ ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை நடத்துகின்றனர். இதற்கான முன்னோட்ட தினமான நேற்று முன்தினம் இரவு, நகரம் முழுவதும் மனித சங்கிலி அமைத்து திரண்ட மக்கள், மெரினா போராட்டத்தை போன்று செல்போன்களில் விளக்குகளை ஒளிர வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

  • moon27

    பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்