SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்ஸ் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 13 மீட்டர் நீள துடுப்பு திமிங்கலம்..: அருகிவரும் இனங்களில் ஒன்று!

1462
14/08/2019

மேற்கு பிரான்சின் பென்மார்க்கில் உள்ள கடற்கரையில் இறந்த துடுப்பு திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியது. 13 மீட்டர் நீளமுள்ள இந்த திமிங்கலம் கடலிலேயே இறந்த நிலையில், கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. ஃபின் திமிங்கலம் என்று அழைக்கப்படும் இவை, நீல திமிங்கலத்திற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய பாலூட்டிகள் என்பதும், இவை அருகிவரும் இனங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்