SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரிசில் ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம்: லேசர் விளக்குகளில் ஜொலித்த டவர்

300
16/05/2019

ஈபிள் (Eiffel) கோபுரம் முதன்முதலில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை வண்ணமயமான ஒளிக்காட்சியுடன் நேற்று (மே 15) பாரிஸில் கொண்டாடினர். 1889 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கட்டப்பட்டு அதே ஆண்டு மே 15ஆம் தேதி ஈபிள் கோபுரம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. கோபுரம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. 324 மீட்டர் உயரம் கொண்ட ஐஃபல் கோபுரம் 1889 ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை உலகின் ஆக உயரமான கோபுரம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. 1930ஆம் ஆண்டு நியூயார்க்கின் கிரைஸ்லர் கட்டடம் எழுப்பப்படும்வரை ஈபிள் கோபுரத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்