SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

886
22/02/2019

கனடா நாட்டில் கனடிய சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 15க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்றன. கடந்த 15ம் தேதி தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியில் 1000க்கும் மேற்பட்ட புதிய வகை வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் பிப்.24ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்