SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

723
22/02/2019

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் விளக்கு விழா கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. சீனாவின் பாரம்பரியமிக்க தளமாக அறியப்பட்ட பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம் பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் பொழுதுபோக்கு பூங்காவாகவும் செயற்பாட்டில் உள்ளது. இந்த விளக்கு விழா சீனாவின் பாரம்பரிய விளக்கு விழாவாகும். கடந்த 94 ஆண்டுகாலத்தில் அரண்மனை அருங்காட்சியகத்தில் விளக்கு விழா கொண்டாட்டம் நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை. பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் இந்த விளக்கு விழா கொண்டாட்டத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். வண்ண விளக்குகளால் பெய்ஜிங் அரண்மனை சொற்களால் வர்ணிக்க முடியாத அளவிற்கு அழகாக காட்சியளித்தது.

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்