SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் பிளமிங்கோ கால்பந்து கிளப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

664
12/02/2019

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிளமிங்கோ கால்பந்து கிளப் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பயிற்சி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சிலர் பயிற்சியில் ஈடுபட்டனர்.அப்போது, கால்பந்து கிளப்பில் திடீரென தீ பற்றியது. இது அனைத்து இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் கிளப்பின் ஒரு பகுதி முழுவதும் சேதமானது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்