SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

910
19/01/2019

இந்தியா சாதனை வெற்றி: ஆஸ்திரேலிய அணியுடன் மெல்போர்னில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர்களில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியது. முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரிலும் இந்தியா சாதனை வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடருக்கான கோப்பையுடன் இந்திய வீரர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்