SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானிய கடற்படையின் விமான தாங்கி கப்பலான காகா போர்க்கப்பலின் புகைப்படங்கள்

712
12/10/2018

ஜப்பானிய கடற்படையின் விமான தாங்கி கப்பலான காகா மற்றும் இனாசுமா ஆகிய இரண்டு போர்க்கப்பல்களும் ஸ்ரீலங்காவிற்கு நல்லெண்ண பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 248 மீட்டர் நீளம் கொண்ட காகா கப்பலில் 400 ஜப்பானிய கடற்படையினர் பணியாற்றுகின்றனர். இதேபோல் 151 மீட்டர் நீளமுள்ள இனாசுமா போர்க்கப்பலில் 170 ஜப்பானிய கடற்படையினர் பணியாற்றுகின்றனர். இந்த இரண்டு போர்க்கப்பல்களும் ஸ்ரீலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்