SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடம் இடிந்ததில் 3 பேர் பலி

561
12/10/2018

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஜாவா, பாலி, லாம்பாக் உள்ளிட்ட தீவுகளில் உணரப்பட்டன. கிழக்கு ஜாவாவில் உள்ள சுமனெப் மாவட்டம் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உள்ள ஒரு கிராமத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. நிலநடுக்கத்தை அடுத்து கட்டிடங்களை விட்டு வெளியே ஓடிவந்த மக்கள் வீதிகளில் தங்கியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்