SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறியல், பேருந்து கண்ணாடி உடைப்பு, போலீசார் தடியடி : சில இடங்களில் பாரத் பந்த் வன்முறையாக மாறியது

710
10/09/2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டன மற்றும் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மேலும் கலவரத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்