SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

31-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

1138
31/08/2018

‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ என்ற தலைப்பில் சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அகில இந்திய தலைவர்கள் கலந்துகொண்டு மறைந்த கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைவர்கள் (வலமிருந்து இடம்) தேவகவுடா, நிதின் கட்கரி, மு.க.ஸ்டாலின், க.அன்பழகன், துரைமுருகன், குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், நாராயணசாமி, டி.ராஜா, ஒய்.எஸ்.சவுத்ரி.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்