SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவை வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்கு முன்னேற்றம்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

574
12/07/2018

உலக கோப்பை தொடரை நடத்தி வரும் ரஷ்யாவை வீழ்த்தி, குரோஷியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. புதன்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து-குரோஷியா இடையிலான அரை இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தைத் தோற்கடித்து முதன் முறையாக இறுதி ஆட்டத்தில் நுழையும் குரோஷியா பிரான்சைச் சந்திக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து, ஆடி பாடி குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்