SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த இப்தார் விருந்து : காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு

1308
14/06/2018

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அளித்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், மற்றும் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் இரண்டாண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இப்தார் விருந்தில் சீதாராம் யெச்சூரி, சரத் யாதவ், ஹேமந்த் சோரன், கனிமொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

  • 2018_kalambirth

    அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம் : நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர், மாணவ மாணவிகள் மரியாதை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்