SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்

368
17/05/2018

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், இன்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். சுற்றுப்பயணத்தின் போது பேசிய கமலஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் வழிகாட்டிகள் மக்கள்தான் என்றும், மக்களின் தேவையை அறியாமல் எதுவும் செய்ய முடியாது என்பதால் நேரில் சந்திக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்