SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

767
26/04/2018

ஹவாய் தீவில் உள்ள கிலாவோ எரிமலை தீக்கங்குகளை கக்கி வருகிறது. புகையுடன் கூடிய எரிமலைக் குழம்பு, ஆறாக பரவிச் செல்லும் காட்சிகள் வீடியோவில் படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன. கடந்த 20-ம் தேதி இந்த எரிமலை வெடித்து குழம்பு வெளிவரத் தொடங்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்