SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

1203
26/04/2018

பெர்லிங்கில் நடைபெற்ற சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானப்படையினர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் ஸ்பானிஷை சேர்நத பாத்ருல்லா அகுலியா விமானப்படையினர் சாகசங்கள் நிகழ்த்தினர். ஸ்கொப்ரேன்ட் விமான நிலையத்தில் நடைபெற்ற ஏரோஸ்பேஸ் கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

  • BuildingCollapseShajahan

    உ.பி.யின் ஷாஜகான்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி

  • engenewedding

    வின்ட்சர் தேவாலயத்தில் இங்கிலாந்து இளவரசி யூஜென் - ஜேக் ப்ரூக்பேங் திருமணம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்