SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

537
26/04/2018

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில்மோதியதில் 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் டிவைன் மிஷன் பள்ளியில் பயிலும் 18 மாணவர்களுடன் பயணித்த பள்ளிப்பேருந்து பஹ்பூர்வா பகுதி அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்கும்போது, எதிர்ப்பாராத விதமாக பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த 11 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்