SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

1102
26/04/2018

சென்னை: முதலமைச்சர் கோப்பைக்கான 10வது மாநில அளவிலான தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மாலை தொடங்கியது. போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார். மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் 60 பேருக்கு மொத்தம் 45 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

  • BuildingCollapseShajahan

    உ.பி.யின் ஷாஜகான்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி

  • engenewedding

    வின்ட்சர் தேவாலயத்தில் இங்கிலாந்து இளவரசி யூஜென் - ஜேக் ப்ரூக்பேங் திருமணம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்