SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

783
26/04/2018

பாலக்காடு: கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள பாரமேற்காவு மற்றும் திருவம்பாடி ஆகிய இரு கோயில்களில் திருச்சூர் பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 19ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி யானைகளின் அலங்கார அணிகலன்களின் கண்காட்சி நடந்தது. இதையொட்டி, வடக்குநாதர் கோயில் வளாகத்தில் இலஞ்சித்தரை மேளம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பாரமேற்காவு, திருவம்பாடி கோயில்களின் யானைகள் அணிவகுத்து வடக்குநாதர் தெற்குகோபுரநடை தேக்கின்காடு மைதானத்தில் வண்ணக்குடைமாற்றம் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்தது. இந்நிகழ்ச்சியை வெளிநாட்டினர் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்