SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

1422
25/04/2018

வங்காள தேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் உள்ள ராணா பிளாசா ஆடை தொழிற்சாலையானது கடந்த 2013ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் சுமார் 1,130 பேர் பலியாகினர். இந்த கோர விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த உறவினர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். இந்த விபத்தானது உலகிலேயே மிக மோசமான விபத்தாக கருதப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்