SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

733
25/04/2018

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 39 பேர் படுகாயமடைந்தனர்; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள Adiyaman மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கி, சரிந்தனப். இதில், 39 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை, துருக்கிய மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து கால்நடைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. நிலநடுக்கத்தை தொடர்ந்து, 8 முறை நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan_protest123

    பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்!

  • omen_rain_fall

    ஓமன், ஏமன் நாடுகளை தாக்கிய புயலால், 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

  • ramzan_fasting123

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பின் புகைப்படத்தொகுப்பு!

  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்