SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

560
24/04/2018

சென்னை: அருள்மிகு போர்க்கொடி நாயகி உடனாய் காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மை அப்பன் ஊர்வலம் நடைபெறுகிறது. பனிரெண்டு நாள் நடைபெறும் திருவிழாவில் காலை, இரவு என தினசரி ஒரு வாகனத்தில் இறைவன் நமது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சித்திரை திருவிழாவான 5 ஆம் நாளை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ சந்திர சேகர விழாவில் சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர் காட்சி தந்தார். இரவு ரிஷப வாகனம் ஐந்திருமேனிகள் விழா நடைபெறுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்