SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

721
23/04/2018

8வது சுற்று வோல்வோ கடல் பாய்மர படகு போட்டிகள் பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து நேற்று தொடங்கியது. கடல் வழியாக இட்டாசாயி நகரில் இருந்து அமெரிக்காவின் நியுபோர்ட் துறைமுகம் நோக்கி 5,700 கடல் மயில் தூரத்தை இந்த பாய்மர படகுகள் கடந்து செல்கிறது. இந்த பயணம் மே 11ம் தேதி நிறைவு பெற்று முதலில் வந்த படகுக்கு பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் பல முன்னணி வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்