SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

1287
20/04/2018

ஜெர்மனியில், இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லின் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, செண்ட்ரல் ரயில் நிலையம், அமைச்சகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் விமானங்கள் பறக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடந்த 1939-ம் ஆண்டு முதல், 1945-ம் ஆண்டு வரை நடந்த உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட பல குண்டுகள், ஜெர்மனியில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்