SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு

894
19/04/2018

மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 2,60,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை பற்றி எரிந்த இந்த காட்டுத்தீயின் பெயர் ரியா ஃபயர் ஆகும். இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர், பல வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. ஒக்லஹோமாவில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயில், ரியா காட்டுத்தீயும் ஒன்றாக கருதப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்