SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

910
19/04/2018

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் உடல்நல குறைவால் காலமானார். கடந்த 2008ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பின்னர் உடல்நலம் தேறி வந்தார். மீண்டும் 2013ம் ஆண்டு நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நீண்ட வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த பார்பரா புஷ், தன்னுடைய 92 வயதில் உயிரிழந்துள்ளார். பார்பரா புஷ்ஷின் மறைவுக்கு முக்கய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்